Saturday 11 April 2015

பகவத் கீதையின் மகத்துவம்

நண்பர்களை கிறிஸ்துவ மதத்தில் கர்த்தர் ஒருவர் மட்டும் தான் கடவுள் என்றும், இஸ்லாம மதத்தில் அல்லா ஒருவர் மட்டும் தான் கடவுள் என்றும், நம் அனைவருக்கும் பொதுவாக தெரிந்த விஷயம், ஆனால் நமது இந்து மதத்தில் மட்டும் நிறைய தெய்வத்தை வணங்குகிறோம், ஆனால் நமது மதத்திலும் கடவுள் ஒருவர் மட்டும் தான் என்பதே நம்மில் பல பேருக்கு தெரியாது, 

இதற்கான விடை பகவத் கீதை-ல் இருக்கிறது. ஆம் நம் இந்து மதத்தின் ஒரே கடவுள் 
பரமாத்மாமட்டும் தான். இந்து மதத்திலும் கடவுள் ஒருவர் தான், இவருக்கு ஆரம்பமும் கிடையாது முடிவும் கிடையாது. இவர் ஒருவர் மட்டும் தான் நம் கடவுள் , அப்படி என்றம் மற்றவர்கள் எல்லாம் யாரு என்று நீங்கள் நினைப்பது எனக்கு கேட்கிறது. மற்ற தெய்வங்கள் பரமாத்மாவால் உருவாக்கப்பட்டது.


நம் இந்து மதத்தினர் மட்டும் சில மன்னிக்கவும் பல பேர் மதம் மாறுவதை நம் கண்முன்னை அடிகடி பார்க்கிறோம், சரி மதம் மாறுவதை பார்த்தோம் பின்பு என்ன நடக்கிறது, கோவிலில் சென்று கடவுளின் பெயரை உட்சரித்த அதே வாயால் நமது கடவுளை திட்டியும் , ஏளனமாக பேசுவதையும் பார்க்கிறோம்.

சற்ற்று யோசித்து பாருங்கள் ஏன் நமது இந்து மதத்தில் இருந்து மட்டும் அதிகமாக மதம் மாறுகிறார்கள். தெரியவில்லையா, நான் கூறுகிறேன்.

கிருஸ்துவ மதத்தில் அனைவரும் sunday கடவுளை வணங்கி அவர்களது புனித நூல் ஆனா BIBLE படிப்பது வழக்கம். இஸ்லாமிய மதத்தில் அனைவரும் அவர்களது புனித நூல் ஆனா திரு குறான் படிப்பது வழக்கம். அனால் நம்முள் எத்தனை பேர் மட்டும் பகவத் கீதை-யை படிகிறார்கள் என்பதை விரல் விட்டு எண்ணிவிடலாம், பல பேருக்கு அதில் ஒரு இரண்டு வரி மட்டும் தான் தெரியும். சில பேருக்கு அதுவும் தெரியாது.

இந்த அறியாமை தான் நம் இந்து மதத்தினர் மதம் மாற கரணம்.

ஒருவன் பகவத் கீதா புத்தகத்தை படித்தால் நமது மதம் எப்படி பற்றது என்றும் இந்த மதத்தில் நாம் பிறததர்க்கு என்ன தவம் செய்தோம் என்று யோசிக்க ஆரம்பித்து விடுவான் . கடவுள் நமக்காக கூறிய முத்து முத்தான வார்த்தைகளை படித்து பார்த்தல் நமக்கு சில உண்மைகள் புரியும் .

பகவத் கீதையில் கடவுள் யார் ? மனிதன் ஏன் பிறக்கிறான் ? ஏன் வாழ்கிறான் ? ஏன் சாகிறான்? எதற்காக ஆவனுக்கு துன்பம், கஷ்டம் வருகிறது ? மனிதன் இறந்த பின்பு அவனது ஆத்மா எங்கு செல்கிறது ? என்ன ஆகிறது ? மறுபிறவி உண்டா? மனிதன் வாழும்போது எப்படி வாழ வேண்டும் , எதற்காக வாழ வேண்டும் ? எது உண்மையான வாழ்வு ? எது பொய்யான வாழ்வு? எந்த ஆத்மா சொர்க்கம் செல்லும்? எந்த ஆத்மா நரகம் செல்லும் ? இப்படி நம்முள் எழும் அணைத்து கேள்விக்கும் பதில் உண்டு. 

எனவே நண்பர்களை நீ இந்துவாக பிறந்ததிற்கு ஒரு ஆர்த்தம் இருக்கும் , நீ பகவத் கீதை படிக்கவில்லை என்றால் இந்த பிறவி எடுத்து பயன் இல்லை. மற்ற மதத்தின் கட்டாயம் போல் நமது இந்து மதத்திலும் அனைவரும் பகவத் கீதை படிக்க வேண்டும் என்று கட்டாய படுத்த வேண்டும் . 

இல்லையனில் உன்னை நீயே கட்டாய படுத்திக்கொள் இந்த ஒரு நூலை படித்தால் நீ லட்சம் புத்தகம் படித்ததற்கு சமம். நீ உனது சந்ததியர்க்கு எதை கட்டாய படுத்து.

(அழிவு என்பது உடலுக்கு மட்டும் தான் ஆத்மாவுக்கு இல்லை ,
மண்ணுலகம் நிரந்தரம் அல்ல, வானுலமே நிரந்தரம் - பகவத் கீதை)



கீதையை படி வாழ்வை புரிந்து வாழ்

ok

No comments:

Post a Comment