....அமெரிக்காவில் மிக வேகமாக வளரும் மதமாக இந்து மதம் உள்ளது .1990 முதல் 2001 வரை 237 சதவீதம் அதிகரித்துள்ளது.(1990 இல் ஹிந்துக்களின் எண்ணிக்கை 227,000 .........2004 இல் அமெரிக்க இந்துக்களின் எண்ணிக்கை 1,081,051 (2008இல் 1500000)....[குறிப்பு;இதில் அமெரிக்காவில் அதிக அளவில் உள்ள "ஹரே கிருஷ்ணா" இயக்கத்தினரின் எண்ணிக்கை சேர்க்கப்படவில்லை].........மேலும் விரைவாக வளரும் மற்ற மதங்களின் வளர்ச்சி விகிதம் கீழே கொடுக்கப் பட்டுள்ளது...................ஆதாரம்www.adherents.com
1) Deity (Deist) தேயிஸ்ட் (இது தாமஸ் பெயின் அவர்கள் ஆதரித்த மதம், யூதர்களது பழைய ஏற்பாடு, கிறிஸ்துவர்களது புதிய ஏற்பாடு இரண்டையும் நிராகரிக்கும் மதம். ஏறத்தாழ இந்து தத்துவங்களை உள்ளடக்கியது) +717%
2) Sikhism சீக்கிய மதம் +338%
3) New Age புது யுகம் என்ற பெயரில் இந்து தத்துவங்களை பின்பற்றும் நவ பாகன் மதம் +240%
4) Hinduism இந்துமதம் +237%
5) Baha'i பஹாய் மதம் +200%
6) Buddhism புத்தமதம் +170%
7) Native American Religion அமெரிக்க பழங்குடியினர் மதம் +119%
8) Nonreligious/Secular நாத்திகவாதம் +110%
பிறகுதான் மற்ற மதங்கள் வருகின்ற

No comments:
Post a Comment