Thursday 16 April 2015

உருவ வழிபாடு, சிலை வழிபாடு சரியா?

விவேகானந்தர் ஒரு தடவை ஒரு மன்னரைச் சந்திக்கச் சென்றபோது ‘உங்கள் சமயத்தில் ஏன் உருவ வழிபாடு இருக்கின்றது. அது முட்டாள் தனமல்லவா’ என்று மன்னர் கேட்டார். உடனே விவேகானந்தர் அமைச்சர்களிடம் மன்னரின் புகைப்படம் ஒன்றை கொண்டுவருமாறு கேட்டார். அவர்களும் மன்னரின் படம் ஒன்றைக் கொடுத்தனர்.   அதன் மீது விவேகானந்தர் காறி உமிழ்ந்தார். அப்போது காவலர்கள் விவேகானந்தர் மீது சினமடைந்து அவரைக் கைதுசெய்ய முன்வந்தனர். அப்போது விவேகானந்தனர். மன்னரின் இந்தப் படம் வெறும் படம் என்றால் ஏன் கோபப்படுகின்றீர்கள். இது மன்னருக்குச்
செய்யும் அவமரியாதையாக ஏன் கருதுகிறீர்கள். இந்தப் படம் வெறும் மன்னரின் உருவமல்ல. நாட்டின் தலைமை அதிகாரம் என்பதைக் குறிக்கின்றது. அவ்வாறுதான் கடவுள்களின் இயல்புகளுக்கேற்ப மக்கள் படங்களை வரைந்து அவற்றுக்கு மரியாதையும் வணக்கமும் செலுத்துகின்றனர் என்றால் விவேகானந்தர்.   மூடநம்பிக்கையை ஒழிக்கப் பாடுபட்ட பெரியாருக்குச் சிலை என்றால் அது பெரியாருக்கு வைக்கப்பட்ட சிலை அல்ல. அவரின் கொள்கைகள் வழி காட்டுதலுக்கு வைக்கப்பட்ட சிலை என்பதைப் புரிந்துகொண்டால் சரி. -

சிலை வழிபாடு வேறு!!! சிலைக்கு மரியாதை என்பது வேறு!!!
புரிந்து கொள்ளுமா சில பார்பன அடிமைகள் ??? சூத்திர பயலுக?????? நன்றி---


ok

1 comment:

  1. இக் கதை விவேகானந்தரால் நாத்திகர்களுக்கு சொன்னது, இந்துக்களுக்கு அல்ல!

    ReplyDelete