Friday, 16 October 2015

பசுவின் கோமியமும் ஒட்டக மூத்திரமும் பற்றிய அறிவியல் பார்வை



இந்துக்கள் மாற்றுமதத்தினருடன் விவாதம் செய்யும் போது நமக்கு தெரியாத விடையங்களை அவர்கள் சுட்டி காட்டுவார்கள். அவை எவ்வளவு தூரம் பொய்யாக இருக்கும் என்பதை நாம் அறிந்து வைத்துயிருக்க மாட்டோம். அந்தவகையில்  பெரும்பாலன மாற்றுமதத்தினர் பயன்படுத்தும் ஒரு படமாக இந்துக்கள் கோமாதாவின் கோமியத்தை குடிக்கும் காட்ச்சி

இந்துக்களும் இஸ்லாமியர்களும் வாழும் நாட்டில் மூட நம்பிக்கையை வளர்த்தது இந்து மதந்தான் என்று முகமதியர்கள் சாடுகின்றனர். இஸ்லாம் பகுத்தறிவு சமயமென்றும், எக்காலத்திற்கும் பொருந்தும் சமயமென்று மார்த்தாட்டிக் கொள்கின்றனர் முஸ்லிம்கள். ஆதலால் உலகிலுள்ள எல்லா பாகங்களிலும், மூட நம்பிக்கையை வளர்த்த சமயம் எது என்று ஆராய்வது நம் கடமையாகும். ஆதலால், இஸ்லாத்தையும், சைவத்தையும் ஒப்பிட்டு, எந்த சமயம் மூட நம்பிக்கையை வளர்க்கின்றது என்று சற்று பார்ப்போம்.



முஸ்லிம் மக்கள் குடிக்கும் எதற்க்கும் உதவாத ஒட்டக மூத்திரம்:

முதலில் ஒட்டக மூத்திரத்தை பார்ப்போம்.குரானுக்கு அடுத்து,முஸ்லிம்களின் மிகவும் ஆதாரமான நூலான,சஹீஹ் புக்ஹாரியெனும் ஹதீஸில்,ஒட்டக மூத்திரத்தை பற்றி வருகிறது.

“அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
‘உக்ல்’ குலத்தைச் சேர்ந்த சிலர் நபி(ஸல்) அவர்களிடம் (மதீனாவிற்கு) வந்து, இஸ்லாத்தைத் தழுவினர். மதீனாவின் தட்பவெப்பம் அவர்களுக்கு ஒத்துக்கொள்ளவில்லை. எனவே, அவர்களை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (முஸ்லிம்களின் பொதுச் சொத்தான) தர்ம ஒட்டகங்களிடம் சென்று அவற்றின் பாலையும் சிறுநீரையும் அருந்துமாறு பணித்தார்கள். அவ்வாறே அவர்களும் செய்து உடல் நலமும் பெற்றனர். பிறகு அவர்கள் மதம் மாறியதோடல்லாமல், அந்த ஒட்டகங்களின் மேய்யபரை கொலையும் செய்துவிட்டு ஒட்டகங்களை ஓட்டிச் சென்றுவிட்டனர். எனவே, (அவர்களைப் பிடித்துவருமாறு) அவர்களுக்குப் பின்னால் நபி(ஸல்) அவர்கள் ஆளனுப்பினார்கள். அவர்கள் பிடித்துவரப்பட்டு, அவர்களின் கைகளையும் கால்களையும் வெட்டி, (மேய்ப்பவரின் கண்களைத் தோண்டி எடுத்த) அவர்களின் கண்களைத் தோண்டி எடுக்கும்படி உத்தரவிட்டார்கள். பிறகு, அவர்களின் காயங்களுக்கு மருந்திடாமல் அந்த நிலையிலேயே சாகும் வரைவிட்டுவிடச் செய்தார்கள்."
(புக்ஹாரி, பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6802)

இப்னு இஷாக் (கிபி 767 அல்லது கிபி 761) எழுதிய ‘சிறத் ரசுல் அல்லாஹ்’, அதாவது அல்லாவின் தூதனான முகமதின் சரித்திரம் எனும் நூலில், மேலுள்ள செய்தி போட்டிருக்கிறது. இந்த சிறத்தில் என்ன போட்டிருக்கிறதென்றால் “காய் பிரிவை சேர்ந்த சிலர் தொற்று நோயாலும் மண்ணீரல் நோயாலும் அவதிப்பட்டு, முகமதை சந்தித்து, தங்களின் நோய்களை குணப்படுத்த மருந்தினை கேட்டார்கள். அதற்கு முகமது, "நீங்கள் போய் ஒட்டக மூத்திரத்தையும் அதன் பாலையும் குடித்தால், குணமாகுவீர்கள்” என்று சொன்னான்.

"ஒட்டக மூத்திரம் என்பது மருந்து. வாருங்கள் வாங்கிக்குடியுங்கள்" முகமது கூறுகிறார்.

சரி,ஒட்டக மூத்திரத்தில்,முகமது கூறியது போல், உண்மையாகவே, மருத்துவ குணமுள்ளதா ? இல்லையென்றே சொல்ல வேண்டும். அறிவியல் ஆராய்ச்சிகளின் வழி, ஒட்டக மூத்திரம் பல கேடுகளைத்தான் விளைவிக்கிறதென்று நிருபிக்கப்பட்டுள்ளது. ஒட்டக மூத்திரம், ஹிப்புரிக் (Hippuric) எனும் காடிப் பொருளைக் (acid) கொண்டது. இந்த காடிப் பொருள், மிகுந்த அளவில் உட்கொள்ளப்பட்டால், ஒருவர் தொலுவின் (toluene) வெறியூட்டலுக்கு ஆளாக்கப்படுவார். நீண்ட நாட்களுக்கு, தொலுவினுடன் தொடர்பிருந்தால், கண்பார்வை சக்தி குறையும், மூளை வியாதி, ஞாபக மறதி, மூளை மற்றும் நரம்பு சம்பந்தப் பட்ட வியாதிகள் உண்டாகும்.

எலிகளுடன் ஒட்டக மூத்திர ஆராய்ச்சி நடத்தப்பட்டதில், அந்த எலிகளின் எலும்புகளுள் இருக்கும் கொழுப்பில், நஞ்சுப் பொருள் நிலைமையை உருவாக்கிவிட்டது, ஒட்டக மூத்திரம். ஒட்டக மூத்திரத்தின் தீவிர நஞ்சு நிலைமை, cyclophosphamide எனும் போதைப் பொருளுக்கு ஒப்பாகும். அதாவது எந்த நன்மையும் இல்லாமல் தீமையை மட்டும் கொடுக்கும் இந்த ஒட்டக மூத்திரத்தை இன்று மருந்தாக முஸ்லிம்கள் கருதுகிறார்கள். உதாரணத்திற்கு உலகிலேயே ஒட்டக மூத்திர ஆராய்ச்சியில் முதலிடத்திலிருக்கும் நாடு முகமது பிறந்த சவுதி அரேபியா. முகமது சொன்னான் என்பதற்காக, ஒட்டக மூத்திரத்தில் மருத்துவ குணம் இருக்கின்றதா என்று ஆரய்ச்சி செய்ய, சவுதி அரேபியாவில், ஒரு தனி பிரிவே இருக்கிறது. எவ்வளவு அறிவியல் நூற்களை பாடித்திருந்தாளும், முனைவர் பட்டம் கூட பேற்றவராயிருந்தாலும், ஒரு முஸ்லிம் அறிவியல் ஆராய்ச்சியாளன், குரானைத்தான் ஆதாரமாகக் கொள்வானே ஒழிய, அறிவியல் அடிப்படைகளையல்ல. குரானிலுள்ள மூட நம்பிக்கைகளை, இன்றைய அறிவியல வளர்ச்சி கண்ட காலத்திலும், சரியென்று நிருபிக்கப் பார்க்கும் இந்த முஸ்லிம் குல்லா பேர்வழிகளை என்னவென்று கூறுவது? அது மட்டுமா, ஒட்டக மூத்திர விற்பனை, ஏமென் போன்ற இஸ்லாமிய நாடுகளில், கொடிகட்டிப் பறக்கிறது. முகமது சொன்னான் என்பதற்காக, ஆராயாமல், பகுத்தறிவை பயன்படுத்தாமல், குருட்டுத் தனமாக நம்புவதும், அதோடு நிற்காமல், அவன் சொன்ன மூட நம்பிக்கைகளை, உலகுக்கு, உண்மையென காட்டுவதற்கு, அதற்காக ஒரு தனி ஆராய்ச்சி பிரிவு வைக்கும் அளவிற்கு இந்த குல்லா மடையர்கள் போய்விட்டர்களென்றால், மூட நம்பிக்கையை ஒரு சமயமாகவே கடைபிடிப்பவர்கள் முஸ்லிம்கள், என்றாலும் அது மிகை ஆகாது.

மேலும் நேரடியாக குடிக்கும் காட்சிக்கு இங்கே செல்லவும்:
http://www.youtube.com/watch?v=kPxzh0QZJtE

ஓட்டக மூத்திரம் குடிப்பதால் அண்மைக்காலமாக பல உயிர்கள் காவுகொள்ளப்படுகின்றனவாம் என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. குடிப்பதை நிறுத்துமாரு உலக மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். 

அற்கான ஆதாரத்தை படத்தில் பார்க்கலாம் (வீரகேசரி 2015.06.15) ம் திகதி வெளியிடப்பட்ட நாளிதளில் இருந்து.

இந்துக்களின் புனித கோமியம்:
கோமியத்தை உண்ணுமாறு வேதபுத்தகங்களில் காணப்படவில்லை  என்பதை மாற்றுத நண்பர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இங்கு வேதம் சொல்லாத வாழ்க்கை முறையினை இந்துக்கள் கடைப்பிடிக்கின்றனர். ஆம் அவை சொல்லப்படாவிட்டாலும் கோமியம் மக்களுக்கு நன்மையை தருகின்றது. இவ் வாழ்க்கை முறையினை முன்னோர்கள் மக்களுக்கு போதித்துயிருப்பார்கள் என்று தோன்றுகின்றது

பசுவின் கோமியம் மருத்துவ குணம் உடையது என்பதற்கான ஆதாரம்:
https://www.quora.com/Can-cow-urine-cure-any-disease
http://www.dailymail.co.uk/news/article-2538520/Urine-drinking-Hindu-cult-believes-warm-cup-sunrise-straight-virgin-cow-heals-cancer-followers-queuing-try-it.html
https://www.facebook.com/CowUrineTreatment
https://www.youtube.com/watch?v=mbbvVsjyfNc
http://naturalfarmerskerala.com/gomutra-indian-cows-urine-cure-cancer/
http://www.vedicgiftshop.com/cow-products/cow-urine-therapy-cancer-treatment/


கோமியத்திற்கு, மருத்துவகுணமுண்டாவென்றால், உண்டு. பல அறிவியல் ஆராய்ச்சிகளின் வழி, கோமியத்தின் மருத்துவ குணங்கள் நிருபிக்கப்பட்டுள்ளன. கோமுத்திரத்தில், nitrogen, sulphur, phosphate, sodium, manganase, iron, silicon, chlorine, magnesium, melci, citric, வைட்டமின் A,B,C,D,E போன்ற சத்து வகைகளைக் கொண்டுள்ளது. அமேரிக்க காப்புரிமை அலுவலகம்(USPTO), ‘Pharmaceutical composition containing cow urine distillate and an antibiotic’ என்கிற தலைப்பிலுள்ள அமெரிக்க காப்புரிமை எண்:6410059 என்கிற காப்புரிமையை, ஏஸ்.பி.எஸ்.கனுஜா அவர்களுக்கும், மற்ற இதர 13 பேர்களுக்கும், வழங்கியது.

"கோமுத்திரத்தின் சத்து வகைகள், "கிருமி நாசினியாகவும் புற்று நோய் தடுப்புக்கும்" வழிவகுக்கும் ஒரு அருப்பெரும் கண்டுபிடிப்பாகும். புற்று நோயை தடுப்பதற்கு, போதை மருந்துகள், புற்று நோய் தடுப்பு மருந்துகள், போன்ற மருந்துகளின் பயன்படுத்தலை வெகுவாக குறைத்து, அதே நேரத்தில், சத்துக்களை ஈர்க்கும் விகிதத்தையும் உயர்த்துகிறது." என்று அமெரிக்க காப்புரிமை அலுவலகம் குறிப்பிடுகிறது.

இந்த கோமுத்திரம், பல்லாயிரம் வருஷங்களாக, இந்தியாவில், மருத்துவ நோக்கிற்கு பயன்படுத்தப்பட்டாலும், 1999இல் தான், அறிவியல் ஆராய்ச்சிக்கு, கோமுத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது. 1999இல், ஜோஷி என்பவர், CSIR எனும் இந்திய மருத்துவப் பிரிவிற்கு, கோமுத்திரத்தின் மருத்துவ குணத்தை பற்றி ஆராய பரிந்துரை செய்தார். இந்த ஆராய்ச்சிக்கு, 10 லட்சம் ரூபாய் செலவழிக்கப்பட்டு, இந்த கோமுத்திரத்தில் சில குறிப்பிட்ட பொருட்களை, கிரிமிகளை தடுக்கும் சில மருதுகளுடன் கலந்தால், ஒரு குறிபிட்ட கிரிமிகளை மட்டும் கொல்லாமல், பல வகையான கிரிமிகளையும் கொல்லலாமென, CIMAP எனும் CSIRஐ சேர்ந்த ஒரு மருத்துவ பிரிவு, கண்டுபிடித்துள்ளது. மருத்துவர் சுமன் பிரித் கனுஜா தலைமையிலுள்ள ஒரு விஞ்ஞானிகள் குழு, கோமுத்திரம், ஒன்றன்பின் ஒன்றாக, சோதனை குழாயில் வைக்கப்பட்ட உயிர் அணுக்கள் மீது கலந்தால், புற்று நோயை அழிப்பதற்கு, தேவையான அதே சக்தி விகிதத்தை பெற, சாதாரண அளவை விட மிகவும் குறைந்த அளவிலான taxol எனும் புற்று நோய் தடுப்பு மருந்து தேவை படுகிறதென்று கண்டுபிடித்துள்ளனர்.
இப்பொழுது சொல்லுங்கள், எந்த சமயம் மூட நம்பிக்கையின் அடிப்படையில்,அறிவியல் வளர்ந்த இந்த 21ஆம் நூற்றாண்டிலும் கடைப்பிடிக்கிறதென்று.



5 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. குரானில் ஒரு இடத்திலும் சொல்லவே இல்ல. யாரையும் குடிக்க செல்லவே இல்லை . தவற செய்தியை தயவு செய்து பகிர்ந்து கொள்ள வேண்டாம்

    ஆதாரம் :
    1501. அனஸ்(ரலி) அறிவித்தார்.
    உரைனா எனும் கோத்திரத்தைச் சேர்ந்த சிலர் மதீனா வந்தபோது மதீனாவின் பருவநிலை ஒத்துக் கொள்ளாமல் நோயுற்றனர். எனவே ஸகாத்தாகப் பெறப்பட்ட ஒட்டகம் இருக்குமிடத்திற்குச் சென்று அதன் பாலையும் சிறுநீரையும் குடீப்பதற்கு அவர்களை நபி(ஸல) அவர்கள் அனுமதித்தார்கள். ஆனால், அவர்கள் அங்கு சென்று ஒட்டகம் மேய்ப்பவரைக் கொலை செய்துவிட்டு ஒட்டகங்களையும் ஓட்டிச் சென்றனர். செய்தியறிந்த நபி(ஸல்) அவர்கள், அவர்களைப் பிடித்துவர ஆள் அனுப்பினார்கள். அவர்கள் பிடித்து வரப்பட்டதும் அவர்களின் கைகளையும் காகளையும் வெட்டினார்கள்; கண் (இமை)களின் ஓரங்களில் சூடிட்டார்கள்; அவர்களைக் கருங்கற்கள் நிறைந்த ஹர்ரா எனுமிடத்தில் (பற்களால்) கற்களைப் (பற்றிப்) பிடித்துக் கொண்டிருக்கும்படிவிட்டுவிட்டார்கள்.
    Volume :2 Book :24
    3018. அனஸ்(ரலி) அறிவித்தார்.
    'உக்ல்' குலத்தைச் சேர்ந்த எட்டுப் பேர் கொண்ட குழு ஒன்று நபி(ஸல்) அவர்களிடம் (மதீனாவிற்கு) வந்தது. அவர்களுக்கு மதீனாவின் (தட்ப வெப்பச்) சூழல் (உடல் நலத்திற்கு) உகந்ததாக இல்லை. எனவே, அவர்கள், 'இறைத்தூதர் அவர்களே! எங்களக்குச் சிறிது (ஒட்டகப்) பால் கொடுத்து உதவுங்கள்" என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் ஒட்டக மந்தையை அணுகுவதைத் தவிர வேறு வழியை நான் காணவில்லை" என்று பதிலளித்தார்கள். உடனே, (ஸகாத்தாகப் பெறப்பட்டிருந்த ஓர் ஒட்டக மந்தையை நோக்கி) அவர்கள் சென்றார்கள். அதன் சிறுநீரையும் பாலையும் குடித்தார்கள். (அதனால்) உடல் நலம் பெற்றுப் பருமனாக ஆனார்கள். மேலும், ஒட்டகம் மேய்ப்பவனைக் கொன்றுவிட்டு, ஒட்டகங்களை ஓட்டிச் சென்றார்கள்; இஸ்லாத்தை ஏற்ற பின நிராகரித்துவிட்டார்கள். ஒருவர் இரைந்து சத்தமிட்டபடி நபி(ஸல்) அவர்களிடம் வந்தார். நபி(ஸல்) அவர்கள் 'உக்ல்' குலத்தாரைத் தேடிப் பிடித்து வர ஒரு குழுவினரை அனுப்பி வைத்தார்கள். பகல், உச்சிக்கு உயர்வதற்குள் அவர்கள் (பிடித்துக்) கொண்டு வரப்பட்டனர். நபி(ஸல்) அவர்கள் அவர்களின் கைகளையும் கால்களையும் துண்டித்தார்கள். பிறகு, ஆணிகளைக் கொண்டு வரச் சொல்லி உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவை (கொண்டு வரப்பட்டு) பழுக்கக் காய்ச்சப்பட்டன. அவற்றால் அவர்களின் கண் இமைகளின் ஓரங்களில் சூடிட்டார்கள். அவர்களை (கருங்கற்கள் நிறைந்த) 'ஹர்ரா' எனுமிடத்தில் எறிந்துவிட்டார்கள். அவர்கள் (தாகத்தால்) தண்ணீர் கேட்டும் இறக்கும் வரை அவர்களுக்குத் தண்ணீர் புகட்டப்படவில்லை.
    அறிவிப்பாளர் அபூ கிலாபா(ரஹ்) கூறினார்கள்:
    அவர்கள் (உக்ல் அல்லது உரைனா குலத்தார்) கொலை செய்தார்கள்; திருடினார்கள்; அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்த்துப் போரிட்டார்கள்; பூமியில் குழப்பதை விளைவிக்க முயன்றார்கள். (அதனால்தான், அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் இவ்வளவு கொடிய தண்டனையை அளிக்க நேர்ந்தது.)
    Volume :3 Book :56

    ReplyDelete
    Replies
    1. நேர்மையான எண்ணத்துடன் செய்திகளை ஆராய்ந்து உண்மையை தெரிந்து நேர்வழி பெற இறைவன் அருள்புரிவானாக.

      Delete
  3. ஒரு முஸ்லிம் அறிவியல் ஆராய்ச்சியாளன், குரானைத்தான் ஆதாரமாகக் கொள்வானே ஒழிய

    ReplyDelete
  4. Could you not find one scietific artilce for the benefits of cow's urind? All your quotes are from secondary sources.Come on get real.

    ReplyDelete