நெருங்கிய நட்பில் காதல மலர்வது சற்றுச் சங்கடமானது. ஆனால் நெருக்கமான பழக்கம் தானே காதலாகிறது? உங்கள் நண்பர் அல்லது தோழி உங்களை சாதாரண நண்பனுக்கும் மேலாக நினைக்கிறாரா? அதை தெரிந்து கொள்வது எப்படி? அதற்கு உங்களுக்கு உதவும் சில குறிப்புகள் இதோ...
அவ்வப்போது அவர் உங்களைத் தேடுவார். நீங்கள் அவருடன் இல்லாத போது அவர் உங்களை மிஸ் செய்கிறார் என்று அர்த்தம். உங்களைப் பற்றி அதிகம் சிந்திக்கிறார் என்பதும் இதில் தெரியும்.
எப்போதும் உங்களுடன் நேரத்தைக் கழிக்க விரும்புவார். எபோதும் உங்களைப் பார்ப்பது அவருக்கு சந்தோஷ மனநிலையை ஏற்படுத்தும்.
அவ்வப்போது ஏதாவது உங்களுக்கு கொடுப்பார். அவ்வப்போது உங்களுக்கு அன்பாக எதையாவது அளிக்கிறார் அல்லது எதையாவது அனுப்பி வைக்கிறார் என்றால், நமது உறவு நட்பையும் தாண்டியது என்று அவர் உங்களுக்கு உணர வைக்க முயலுகிறார் என்று அர்த்தம்.
நண்பர் அல்லது தோழி உங்களை அதிகம் சீண்டி விளையாடுகிறார், கிண்டலடிக்கிறார் என்றால், அவர் உங்கள் பால் ஈர்க்கப்படிருக்க வாய்ப்பு இருக்கிறது.
நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்கிறார், நீங்கள் சோர்ந்து இருக்கும் பொது காரணம் என்வென்று கேட்டு துளைக்கிறார் என்றால் அவர் உங்களுக்கு இனிமையான துணையாக இருக்க நினைக்கிறார், நட்பை தாண்டி உங்களைப் பார்கிறார் என புரிந்து கொள்ளுங்கள்.
நட்பிற்கும், காதலுக்கும் நுழிலை தான் வித்தியாசம், அதனால் ஒருவரை நன்றாக புரிந்து கொள்ளும் முன்பு நட்பை காதலாக நினைத்து கணக்கு போட்டு விடாதீர்கள். ஏன் என்றால் பலரும் காதலை விட நட்புக்குத்தான் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
காதல் ஒரு
அழகான திருட்டு,
எப்போது
களவாடினோம்,
எங்கே களவாடப்பட்டோம்
என்று தெரியாமலே,
இதயங்களை தொலைக்க வைக்கும்...
காதல் எத்துணை
வலிமையானது,
ஒரே நாளில்
அடையாளங்களை
மாற்றிப் போட்டுவிட்டதே....

No comments:
Post a Comment