லண்டன் : ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் வசிக்கும் வேலேரி ஸ்ரிடோனோவ் இவர் சிறு வயதிலேயே மரபணு குறைபாடு காரணமாக வேர்டிங் ஹாப்மேன் நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் அவரின் தலை பகுதி மட்டுமே ஆரோக்கியமாக இருக்கும் மற்ற உடல் பாகங்கள் அனைத்தும் வலுவிழந்து காணப்படும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 20 ஆண்டுகளுக்கு மேல் உயிர் வாழ மாட்டார்கள். ஆனால் வேலேரிக்கு 30 வயது ஆகிவிட்டது ஆகையால் அவரது உடல் நிலையும் மிகவும் மோசமாகிவருகிறது. அவரது தலை பகுதி ஆரோக்கியமாக இருப்பதால் அவருக்கு தலை மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் முடிவு செய்துள்ளார்.
இத்தாலியில் அறுவை சிகிச்சை நிபுணரான செர்ஜியோ கனாவேரோ-வை தொடர்பு கொண்டார். அதற்க்கு அவர் அந்த அறுவை சிகிச்சையை மேற்கொள்ளவும் சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால் உலகின் பல முன்னணி மருத்துவ நிபுணர்கள் இந்த சிகிச்சைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 45 ஆண்டுகளுக்கு முன்பு குரங்கை வைத்து தலை மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் புதிய தலையை உடல் ஏற்றுக்கொள்ள முடியாமல், 8 நாட்களிலேயே பிறகு அந்த குரங்கு இறந்துவிட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அடுத்த ஆண்டு இந்த அறுவை சிகிச்சையை நடத்தப்போவதாகவும்,இந்த சிகிச்சைக்கு மூளை சாவு அடைந்த ஒருவரின் உடல் தேவை எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும் 36 மணி நேரம் நடைபெற இருக்கும் அறுவை சிகிச்சைக்கு மொத்தமாக 7 மில்லியன் யூரோ பணம் தேவைப்படும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு வேலேரி ஸ்ரிடோனோவ் அசைய கூடாது என்பதால் அவர் 4 நாட்களுக்கு கோமாவில் வைக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
......................................................................................................................................................................................................................
இதை நம் முன்னனனோர்கள் விநாயகர் கதை முலம் நிருபித்துவிட்டார்கள்.
https://www.facebook.com/dinakarannews/photos/a.420417614663044.88918.107459262625549/919483298089804/?type=1&theater

No comments:
Post a Comment