தென் பகுதியில் இருந்து அமெரிக்க நாட்டிற்குள் குடியேறும் லத்தீன் அமெரிக்கர்கள் குறித்து தினந்தினம் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. ஆனால் இதைவிட மிகப்பெரிய ஆபத்து ஒன்றை அவர்கள் பார்க்கத் தவறி விட்டனர். 1992ஆம் ஆண்டிலிருந்து அச்சமூட்டும் வண்ணம் பெருகி வரும் இஸ்லாமியர்களின் மக்கள் தொகை.
இவர்கள் லத்தீன் அமெரிக்கர்களைப் போல் அல்லாமல் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து சட்டப் பூர்வமாக அரசின் உதவியோடு குடியேறி இருக்கின்றனர்.
ராபர்ட் ஸ்பென்சர், பமீலா கெல்லர், டேனியல் பைப்ஸ் போன்ற அறிஞர்கள் ஏற்கனவே இஸ்லாமிய சங்கங்கள் குறித்து குறித்து குரல் எழுப்பி வரும் இந்த நேரத்தில், ஒதுக்க முடியாத குரல் ஒன்று இங்கே ஒலிக்க ஆரம்பித்திருக்கின்றது.
திரு. மார்க் கிறிஸ்டியன். முன்னாள் இஸ்லாமியர். எகிப்து நாட்டைச் சேர்ந்தவர். இவருக்கு இந்த இஸ்லாமிய அமைப்புகளுடன் இரத்த உறவு உண்டு. இவர் இந்த இஸ்லாமிய அமைப்புகள் ‘மறைமுக ஜிகாத்’ என்ற முறையில், பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசு எந்திரத்தின் மூலம் இஸ்லாமியர்களுக்கு சிறப்பு சலுகை வழங்க வைப்பதாகக் கூறியுள்ளார். இவர்களுடைய திட்டம், இதன் மூலம் இன்னும் நிறைய இஸ்லாமியர்களை அமெரிக்காவில் குடியேற்றி, இதன் மூலம் ஒரு இஸ்லாமிய ராஜ்ஜியத்தை உருவாக்குவதே ஆகும்.
“இந்த இஸ்லாமிய சமுதாயம் இப்போது மிகுந்த செல்வாக்கு பெற்று பலம் வாய்ந்தவர்களாக இருக்கின்றனர். இவர்களாகவே தங்களுக்கு வேண்டிய காரியங்களைச் செய்து கொள்ளும் அளவிற்கு பலம் பொருந்தியவர்களாக இருக்கின்றனர். இவர்களுடைய குறிக்கோள் இஸ்லாமிய ராஜ்ஜியத்தை திரும்பவும் உருவாக்குவதே ஆகும். அவர்களுக்கு தேவை இருப்பது எல்லாம் அமெரிக்க ராணுவத்தின் ஆதரவு மட்டுமே” என்கின்றார் இவர்.
இவர் கூறுவது போல ஒரு இஸ்லாமிய ராஜ்யத்தை அவர்கள் தொடங்கி விட்டால், அவர்காளால் இந்த உலகத்தையே ஆட்சி செய்ய முடியும்.
மக்கள் தொகைப் பெருக்கம்:
தற்போது அமெரிக்காவில் ஆண்டுக்கு 25000 இஸ்லாமியர்கள் மட்டுமே குடியேறுவதாகக் கூறப்பட்டாலும், இந்த எண்ணிக்கை மிகவும் குறைவு. கூடுதலாக இந்த முறை சுமார் 75000 சிரிய அகதிகளை ஏற்றுக் கொள்வதாக அமெரிக்க அரசு அறிவித்து உள்ளது.
அமெரிக்காவிற்கு 1990ஆம் ஆண்டிற்கு முன்னால் குடியேறிய வெளிநாட்டவர்களில் சுமார் ஐந்து சதவிகிதம் பேர் மட்டுமே இஸ்லாமியர்கள். அவர்களும் மாணவர் விசாவில் வந்து திரும்பி சென்று கொண்டிருந்தனர். ஆனால் இப்போது இவர்கள் நிரந்தரமாகக் குடியேற நிறைய புதிய சட்டங்கள் வந்து விட்டன. இவர்கள் விசா காலம் முடிந்த பிறகும் தற்காலிக பாதுகாப்பில் இருக்க முடியும்.
“இவ்வாறு இஸ்லாமியர்கள் குடியேற நிறைய வழிகள் இருக்கின்றன. இவற்றுள் கொடுமையானது, அகதிகள் திட்டம். மற்ற திட்டங்களில் அரசு சலுகைகளை அனுபவிக்க ஒருவர் குறைந்தது ஐந்து ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும். ஆனால் இந்தத் திட்டத்தில் உடனடியாக இவர்களுக்கு அரசு சலுகைகள் உண்டு.” இதைக் கூறுவது அகதிகள் குடியேற்ற கண்காணிப்பு மையத்தினர்.
ஐரோப்பாவைப் பாருங்கள் :
இதைச் சரியாகப் புரிந்து கொள்ள ஐரோப்பிய நாடுகளைப் பாருங்கள். இஸ்லாமியர்கள் பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம், இங்கிலாந்து நாடுகளில் குடியேறிய பிறகு கிறிஸ்தவர்களும், யூதர்களும் செல்லவே பயப்படும் நகரங்களும், சட்டங்கள் தளர்த்தப்பட்டு இஸ்லாமிய சட்டமான ஷாரியா வைப் பின்பற்றுபவர்களும் அதிகரித்து விட்டனர். இதுவே அமெரிக்காவிலும் நடக்க இருக்கின்றது.
PEW என்ற அமைப்பு நடத்திய ஆராய்ச்சியில் கடந்த இருபது ஆண்டுகளில் இஸ்லாமிய குடியேற்றம் 5 சதவிகிதத்தில் இருந்து 10 சதவிகிதமாக உயர்ந்திருப்பதாகக் கூறுகின்றது. இதைப் புரிந்து கொள்ள கீழே இருக்கும் படத்தைப் பார்க்கவும்.
இது பெரிய சிக்கலா?
ஆம். மற்ற சமுதாய மக்களின் குடியேற்றம் குறித்து நாம் பெரிதாகப் பயப்படத் தேவி இல்லை. ஆனால் இஸ்லாமிய சமுதாயம் அப்படியல்ல. குறைந்த அளவிலேயே இவர்களுடைய குடியேற்றம் இருந்தாலும், இவர்களுடைய இனப்பெருக்க விகிதம் மிகவும் அதிகம். பலதார திருமணமும் இங்கே அனுமதிக்கப் படுகின்றது. அதனால் இவர்கள் மிக வேகமாக வளர்ந்து விடுகின்றனர்.
இவர்களுடைய திட்டம்
அமெரிக்காவின் முக்கிய முதுகெலும்பான சட்ட, மத மற்றும் கல்வி அமைப்புகளை தங்களுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதே இவர்களுடைய திட்டம். இதற்காக CAIR, MSA. ISNA என்ற மூன்று அமைப்புகளின் மூலம் வேலை செய்து வருகின்றனர். இதுவே மறைமுக ஜிஹாத் எனப்படுகின்றது.
CAIR அமைப்பு மற்று அரசு அமைப்புகளுடன் சேர்ந்து இஸ்லாமியர்களுக்கு குறிப்பிட்ட சுதந்திரமும், அதிக சலுகைகளும் கிடைக்க போராடி வருகின்றது. காவலர்கள் இஸ்லாமிய கைதிகளை விசாரிக்கும் முறை வரை இவர்கள் அதிகாரம் செலுத்துகின்றனர்.
அடுத்து, MSA அமைப்பு மற்ற மதத் தலைவர்களுடன் சேர்ந்து பல மதங்களுக்கு இடையேயான நம்பிக்கையை அதிகப் படுத்துவதற்காக வேலை செய்து வருகின்றது. இது முற்றிலும் தவறான கோணம். இவர்களின் இலக்கு இஸ்லாமிய மதத்தை பரப்புவது.
ISNA அமைப்பு பல்வேறு கல்வி அமைப்புகளில் இஸ்லாமியர்களுக்கு சலுகைகள் கிடைக்கப் போராடி வருகின்றது.
கடந்த 5 ஆண்டுகளில் பெரிதாக எந்த ஒரு தாக்குதலும் நடக்கவில்லை. இதற்குக் காரணம் இவர்கள் மிகப்பெரிய தாக்குதலுக்குத் தயாராகி வருகின்றனர். இது வெளியில் தெரியப் போவது இல்லை. உள்ளேயே நடக்க இருக்கின்றது. இதற்கான படை வீரர்கள் சோமாலியாவில் இருந்தும், சிரியாவில் இருந்தும் வருவார்கள். இதற்கு அவர்களிடம் பலமும் இருக்கின்றது. இதை நாம் எவ்வாறு சமாளிக்கப் போகின்றோம்?
No comments:
Post a Comment