இஸ்லாம் வாளால் பரப்பப் படவில்லை
இஸ்லாம் வாளால் பரப்பப் படவில்லை என்பது உண்மை என்றால் அன்று பாக்கிஸ்தானத்திலும், பங்களா தேசத்திலும், இந்தோநேசியாவிலும்,காஷ்மீரத்திலும் இருந்த கோடிக்கணக்கான இந்துக்கள் என்ன ஆனார்கள், எப்படி மாயமாய் மறைந்தார்கள் என்று கணக்குக் காட்ட இயலுமா? பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கலாம், யானையையே மறைக்க முயல்கிறீரே? இதில் முகலாய ஆட்சியில் முழுக்க முழுக்க மதமாற்றம் நிகழ்த்த முடியவில்லையே என்ற ஆதங்கம் வேறு. முகலாய ஆட்சியில் மதம் மாறியவர்கள் எல்லோரும் ஒரு முகமது அலியைப் போல, மால்கம் எக்ஸைப் போல இஸ்லாமின் மேன்மைகளைக் கற்றறிந்து மதம் மாறியவர்கள்தான்.
No comments:
Post a Comment