Monday, 7 September 2015

தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய சாதி பிரிவுகள்:


உயர் சாதி முஸ்லீம்கள்
-----------------------------------------
தாவூத் (608)
கட்ஸு (சைத்)(609)
மீர் (610)
மைமன் (சைத்) (611)
நவாப் (612)



பிற்படுத்தப்பட்ட சாதி முஸ்லீம்கள்
-------------------------------------------------------------
அன்சார்,
தெக்காணி,
துதிகுலா,
ராவுத்தர்,
மரைக்காயர்,
மாப்ளா,
ஷேக்,
சையத்
லப்பை..

இஸ்லாத்தில் சாதி இல்லை என்று கூறி மதம் மாற்றுவார்கள்.. ஆனால் உங்களை “லப்பை” சாதியில் தான் சேர்ப்பார்கள்... லப்பை என்ற பெயர் அரேபியன் எந்த பொருளில் வைத்திருக்கிறான் என்று கீழே உள்ள படத்தில் பாருங்கள்... எல்லாம் ஒரே இனம் என்று வெளியில் கூறி பெருமைப்பட்டுக் கொள்வார்கள்.. ஆனால் ஒரு லப்பை முஸ்லீகளுக்கு ஒரு ராவுத்தர் முஸ்லீமோ, மரைக்காயர் முஸ்லீமோ பெண்கொடுக்கவோ பெண் எடுக்கவோ மாட்டார்கள்...
இதுதான் இவர்களின் நிலைமை...

இனியும் மதம் மாறி ஏமாறாதே சகோதரா...

2 comments:

  1. மூடனின் கவனத்திற்கு
    1.பள்ளிவாயலில் ஓத சொல்லித்தருபவர் லெப்பை
    2. கப்பல் அல்லது படகு காட்டும் பணியில் அதை சார்ந்தவர் மரைக்காயர்
    3. குதிரை வாணிபம் செய்பவர் ராவுத்தர்

    மேலும் இது போன்ற பல பிரிவுகள் இருந்தாலும் எல்லோரும் ஒரே பள்ளியில் தோழா முடியும் ஒன்றாக சேர்ந்து சாப்பிட முடியும் திருமணம் செய்து கொள்ள முடியும் இது எதுவும் கேடுகட்ட இந்து மதத்தில் சாத்தியமில்லை

    ReplyDelete
  2. சரி, ஒரு மதத்தில் (இஸ்லாமில்) சாதி இருந்தால் இந்து மதத்தில் உள்ள சாதிகள் சரியாகிவிடுமா? Two mistakes (blunders) do not justify it. Repudiate caste hierrachy in you religion first and then talk about injustices in other religions.

    ReplyDelete