அவ்வளவு உறுதியான மதம் என்றால், எதற்கு மற்ற மதங்களைக் கண்டு அஞ்சவேண்டும்? மதம் மாறுபவர்களுக்கு மரணதண்டனை அளிக்கவேண்டும்?? மதம் மாற்றுவதற்கு உயிர்பயம் காட்டவேண்டும்? அரபு நாடுகளில் ஒரு நாளைக்கு எத்தனை கிறிஸ்துவர்கள் மதமாற மறுப்பதால், கொல்லப்படுகிறார்கள் என்று தெரியுமா? மிகவும் பெருமையான மதம் என்றால், யாருடைய தூண்டலும் இல்லாது அவர்களே வந்து இணைந்து கொள்வார்கள். பெருமைமிக்க மதம் என்றால், எத்தகைய சூழ்நிலையிலும் அந்த மதத்தில் உறுதியாக இருப்பார்கள்.
மலேசியாவில் எல்லா மதத்தவர்களும் இஸ்லாமிய பாடங்களையும் வரலாறுகளையும் படிக்கவேண்டியது கட்டாயம். பள்ளி அளவிலும், கல்லூரி அளவிலும் இஸ்லாமிய பாடங்களைக் கட்டாயமாக போதித்து, அதில் தேர்ச்சிப் பெறவேண்டியதையும் கட்டாயமாக்குகிறார்கள். இதுதான் நிறைய முஸ்லீம் நாடுகளின் நிலை. இதை எந்தவகையில் சேர்ப்பது? யோகா கலை இவர்களின் உரிமையை அபகரிக்குதாம்; பசுக்கொலை தடுப்பு இவர்களின் உரிமையைப் பறிக்குதாம். மற்றவர்கள் தங்களின் மதத்தை சுதந்திரமாகப் பின்பற்றுவது முஸ்லீம்களைப் பொறுத்தவரை அவர்களின் மதத்திற்கு அச்சுறுத்தல். இதனால் அச்சமடையும் அவர்கள், பயத்தின் காரணாம பயங்கரவாதிகளாகி மற்ற மதத்தினரை வேட்டையாடுதலும், ஷியா அஹ்மதியர்களை வேட்டையாடுதலும் வழக்கமாக கொண்டுள்ளனர்.
சுருங்க கூறின், முஸ்லீம்கள் சிறுபான்மையாக இருக்கும் நாட்டில் தங்கள் உரிமை பறிபோகிறது என்று ஆரவாரம் செய்வதும், பெரும்பாமையாக இருக்கும் நாட்டில் மற்றவர்களுக்கு உரிமையே கொடுக்காததும் வழக்கமாகும்.
ok
ok