உபாகமம்-23 அதிகாரம்
24. நீ பிறனுடைய திராட்சத்தோட்டத்தில் பிரவேசித்தால், உன் ஆசைதீர திராட்சப்பழங்களைத் திருப்தியாகப் புசிக்கலாம்; உன் கூடையிலே ஒன்றும் எடுத்துக்கொண்டு போகக் கூடாது.
When thou comest into thy neighbour's vineyard, then thou mayest eat grapes thy fill at thine own pleasure; but thou shalt not put any in thy vessel.
When thou comest into thy neighbour's vineyard, then thou mayest eat grapes thy fill at thine own pleasure; but thou shalt not put any in thy vessel.
25. பிறனுடைய விளைச்சலில் பிரவேசித்தால், உன் கையினால் கதிர்களைக் கொய்யலாம்; நீ அந்த விளைச்சலில் அரிவாளை இடலாகாது.
When thou comest into the standing corn of thy neighbour, then thou mayest pluck the ears with thine hand; but thou shalt not move a sickle unto thy neighbour's standing corn.
When thou comest into the standing corn of thy neighbour, then thou mayest pluck the ears with thine hand; but thou shalt not move a sickle unto thy neighbour's standing corn.
பதில் சொல்லுமா கிருஸ்தவ உலகம்...!!!!!!! அடுத்தவன் தோட்டத்தில் திருடி சாப்பிடு தவறில்லை அனால் வீட்டுக்கு கொண்டு போகாதே ...!!!!
இதை இன்று இப்படி அமுல் படுத்தினால்..!!!
1. ஒரு கடைக்கு போ தாரலாமலா சாப்பிடு அனால் பார்சல் கொண்டு போகாதே...!!!! இது உலகில் சோம்பேறிகள் தொன்ருவதட்கு மூல காரணம்.
2. உலகில் யாரும் வேலைக்கு போக தேவை இல்லை சாப்பாடு நேரத்துக்கு கிருஸ்தவர்களின் கடைகளுக்கு போனால் சும்மா கிடைக்கும்.
2. உலகில் யாரும் வேலைக்கு போக தேவை இல்லை சாப்பாடு நேரத்துக்கு கிருஸ்தவர்களின் கடைகளுக்கு போனால் சும்மா கிடைக்கும்.
என்னய்யா உங்களது நியாயம் இது...!!!!
No comments:
Post a Comment