பெண்கள் பொட்டு வைக்க கூடாது, பூ வைக்க கூடாது, நகை அணியக் கூடாது, மஞ்சல் பூசக் கூடாது அதற்கு ஏதேனும் விஞ்ஞான காரணம் கேட்டால் பொட்டு, பூ வைத்தால் பெண் அடிமைத்தனமாம்.
நமது தாய் மதத்தில் இருந்து திருட்டு கிருஸ்த்தவ மதத்திற்கு மாற ஞானஸ்த்தானம் எடுக்கனுமாம். அது சரி ஞானஸ்த்தானம் எடுக்கும் வழிமுறைதான் என்ன? ஒரு பாதிரியார் அப்பெண்ணை இரு கைகளால் தூக்கி ஞானஸ்த்தான குளத்தில் மூழ்குவார் பின்பு அந்த பெண்ணுக்கு Wineஉம் அப்பமும் தருகிறார்கள். இது மாதிரியான ஞானஸ்தான முறை ஆண்களுக்கோ வயோதிகர்களுக்கோ செய்யப் படுவது இல்லை. அந்த wineதான் இயேசுவின் இரத்தமாம் இதர்காவது ஏதேனும் விஞ்ஞான காரணம் உண்டா? ஆனா வேறு காரணங்கள் உண்டு.