Friday, 20 March 2015

இளவயது மரணத்திற்கு காரணமாகும் மாட்டிறைச்சி!



ரெட்மீட் எனப்படும் மாட்டிறைச்சியை சாப்பிட்டால் இளவயதில் மரணத்தை தழுவ நேரிடும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.மேலை நாடுகளில் பன்றியின் இறைச்சி பொதுவாக வெள்ளைக் கறியாகக் கருதப்படுகிறது. மாறாக மாட்டிறைச்சி சிவப்புக் கறியாகக் கருதப்படுகிறது. மையோக்ளோபின் என்ற இந்த புரோட்டீனே இதற்கு சிவப்பு வண்ணத்தை அளிக்கிறது.

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!!



மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமான ஒன்றுதான் உறக்கம் எனும் தூக்கமாகும். இது உடலின் ஆரோக்கியத்தைக் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

மனிதனின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்குதூக்கத்தில் தான் கழிகின்றது. உடலிலுள்ள கோடிக்கணக்கான செல்களை தினமும் புதுப்பிக்கவும், உடலின் சோர்வு நீங்கி புத்துணர்வு

சித்தர்கள் உலகின் முதல் விஞ்ஞானிகள்

சித்தர்கள் உலகின் முதல் விஞ்ஞானிகள். இந்த முத்திரையை செய்தால் நரம்பு மண்டலம் ஊக்குவிக்கப்படும். வாயுத் தொல்லை, மலச்சிக்கல், மூலநோய் ஆகியவை நீங்க வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு கருப்பை வலுப்பெறும். பிரசவ காலத்தில் இயல்பான குழந்தைப் பேறு கிடைக்கும். முயற்சித்து பாருங்கள் நிச்சயம் மாற்றம் தெரியும்....

1.சின் முத்திரை அல்லது ஞான முத்திரை: கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல் நுனிகள் இரண்டும் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை செய்வது மனத்தை ஒருநிலைப்படுத்த உதவும். மூளை செல்கள் புத்துணர்ச்சி பெறும். தலைவலி, தூக்கமின்மை, கவலை, கோபம் ஆகியவை விலகும்.

யோக முத்திரைகள் : அறிமுகம்

பெரும்பாலான உடல் ஆரோக்கியக் குறைபாடுகள் ஐந்து வகை மூலங்களின் சமத்துவமின்மையால் ஏற்படுகிறது. பஞ்ச பூதங்கள் என்று அழைக்கப்படும் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியன சமநிலையில் இருப்பதற்குத் தியானம் உதவுகிறது. இந்த ஐந்து வகை மூலங்கள் வேறுவிதமாக நிலம், நீர், நெருப்பு, மரம், உலோகங்கள் என சீனப் பாரம்பரிய மருத்துவத்தில் கூறப்படுகிறது. (1)

இந்த ஐந்து வகை மூலங்களும் ஒன்றுக்கொன்று பூரண தொடர்புடையதாக காணப்படுகிறது. மரம் நெருப்பு நிலம் உலோகம் நீர் மரம் என்னும் ஒன்றுகொன்று தூண்டும் விதத்திலும் மற்றும் நிறுத்தும் விதத்திலும் காணப்படுகிறது. இவை எல்லாம் உடலின் இயக்கத்திற்கு

ருத்திராட்சம் மகிமைகள்

மருத்துவ குணங்கள் 


ஐந்து முக ருத்திராட்சம் ஒன்றை எடுத்து அதில் எலுமிச்சம் சாறுவிட்டு இழைத்து, அந்த சாற்றை தேள் கொட்டிய  இடத்தில் தடவினால் வலி உடனே நீங்கும். இந்த ருத்திராட்சம் தூக்கம் இல்லாமல் துன்பப்படுபவர்களுக்கு நல்ல  நிவாரணி. 

இதை பால்விட்டு இழைத்து அந்த சாந்தை கண் இமைகள் மீது தடவிக்கொண்டால் நிம்மதியான உறக்கம்  வரும். இந்த ருத்திராட்சத்தைத் தூளாக்கி, துளசிச் சாற்றில் கலந்து உட்கொண்டால், பக்கவாத நோயும் குணமாகும்.  

சிந்தனைகள்

1. மதமும் மனிதனும்
இவ்வுலத்திலுள்ள உயிரினங்களுள் ஒரு இனம் மனித இனம். மனிதனுடைய அறிவு, காலத்திற்கேற்ப மாறும் ஆற்றலை உடையது. அவனுடைய அறிவின் ஆற்றல் ஒவ்வொரு நாளும் தன்னுடைய நலத்தை பெருக்கிக்கொள்ளவும்,தன்னை வளர்த்துக் கொள்ளவும், தனக்கு வேண்டிய வசதிகளைச்செய்து கொள்ளவும் வல்லது. இவ்வாறு தன் பகுத்தறிவைக்கொண்டு சிந்தித்தது, ஒரு முடிவுக்கு வந்து செயலாற்றுபவனே மனிதனாவான்.

மரத்தின் கீழ் ஏன் தூங்கக் கூடாது?


பகல் நேரங்களில் மரத்தினடியில் படுத்துறங்குவதால் தவறில்லை. ஆனால், இரவு நேரங்களில் மரத்தடியில் படுப்பது பெரிதும் தீங்கானது. பகல் நேரத்தில் தாவரங்கள் காற்றிலுள்ள கரியமில வாயுவை உட்கொண்டு பிராண வாயுவை

தாஜ்மாஹலை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்

காதல் என்றாலோ அல்லது 
காதலின் நினைவு சின்னம் என்றாலோ நமக்கு 
நினைவுக்கு வருவது என்னவோ தாஜ்மஹால் தான் 


குரானை மதிக்காத முஸ்லிம் மன்னன்

நமது இணையதளத்தில் சில அரசியல் மற்றும் மத நிகழ்வுகளை பேசிய போது மொகலாய மன்னன் ஒளரங்கசீப்பை ஆதிக்க வெறி பிடித்த  அரை கிறுக்கன் என்ற வார்த்தைகளால் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.  இதை  படித்த சிலர் ஒளரங்க சீப்பை அப்படி

கருப்பாயி என்ற நூர்ஜஹான் நாவலை முன்வைத்து…

அண்மையில் அன்வர் பாலசிங்கம் கருப்பாயி என்கிற நூர்ஜஹான் என்ற நாவலை வெளியிட்டுள்ளார். அந்த நாவல் கடந்த பல நூற்றாண்டுகளாக நிலவி வந்த கற்பிதங்களை கேள்விக்குட்படுத்துகிறது. இஸ்லாம் சமநிலை சமுதாயம் என்றும் இஸ்லாத்தில் மதம் மாறினால் ஜாதி, ஜாதியம், தீண்டாமை ஒழிந்துவிடும் என்ற அபத்தவாதங்களை தவிடு பொடியாக்குகிற விதம் மதமாற்றத்தினால் இஸ்லாமியரான அன்வர் பாலசிங்கம் தீண்டாமை எல்லாவிததிலும் தொடருவதாக இருக்கிறதே ஒழிய மதமாற்றத்தால் பெரிய விமோசனம் ஒன்றுமில்லை என்பதை அழுத்தமாக தமது நாவல் மூலமாக பதிவு செய்துள்ளார். இதை முஸ்லிம்கள்(உயர்ந்த ஜாதி) எதிர்க்க கூடும். தமிழகத்தில் தலித்தியத்தின் பாய்ச்சல் மற்ற இந்திய பரப்பில் இருந்து சற்றே வித்தியாசபட்டிருந்ததை இத்தருணத்தில் நினைத்துப் பார்க்கவேண்டியிருக்கிறது.

ஆத்மாவும் பிற மதங்களும்

ஆத்மா குறித்த சாக்ரடீஸ் கூறியவற்றுடன் கீதையை இதற்குள் வாசகர்கள் ஒப்பிட்டிருப்பார்கள். கிரேக்க மரபில் மேலும் பற்பல உருவகங்களும் விவாதங்களும் உள்ளன. இந்து ஞானமரபு போலவே தொன்மையும் ஆழமும் உடைய கிரேக்க மரபில்தான் இவ்வாறு ஒப்பிடத்தக்க கருத்துக்கள் உள்ளன. செமிட்டிக் அல்லது ஆபிரகாமிய மதங்களில் (யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம்) எளிமையான நேரடியான  உருவகமே காணப்படுகிறது. மனித உடலுக்குள் பிரக்ஞை வடிவில் இருப்பது ஆத்மா. இது பாவத்தின் காரணமாக உடலில் குடியேறுகிறது.  இறைவனுக்கு நேர் எதிரான தீய சக்தியான சாத்தானின் தூண்டுதலால் பாவங்கள் செய்கிறது. உடலை நீத்தபின் நியாயத் தீர்ப்பு நாளுக்காக காத்திருந்து அந்த நாளில் தன் பாவ புண்ணியங்களுக்கு

Wednesday, 18 March 2015

யார் இந்த நிர்வாண அகோரிகள்.? - திடுக்கிடும் மர்மத்தின் மறுபக்கம்

யார் இந்த நிர்வாண அகோரிகள்.? - திடுக்கிடும் மர்மத்தின் மறுபக்கம்பூமி என்பது எப்போதுமே முனிவர்கள், சாதுக்கள் மற்றும் ஆத்மா பலம் நிறைந்த பூமியாக விளங்குகிறது. சாதுக்கள் என்று எடுத்துக் கொண்டால், அவர்கள் அனைவரும் பல வகையான சாதுக்களை சேர்ந்தவர்களாக விளங்குவார்கள். சிலர் காவி நிற ஆடையணிவார்கள், சிலர் கருப்பு நிற ஆடை

Tuesday, 17 March 2015

உங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்

உங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில்  முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உள்லேடுப்பதன் மூலம் கட்டாயம் உங்கள் உடலேடையை அதிகரிக்க முடியும்

வேர்க்கடலை வெண்ணெய்
வேர்க்கடலை வெண்ணெயை கோதுமை பிரட் உடன், தடவி, தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள அதிகப்படியான 192 கலோரிகள் உடலுக்கு கிடைத்து, விரைவில் உடல் எடை அதிகரிக்கும்.

உடலின் வலுவை அதிகரிக்க சிறப்பான 11 வழிகள்!

மனிதர்களாகிய நமக்கு தேவையான அடிப்படை விஷயங்களில் ஒன்று தான் ஆற்றல் திறன். ஆற்றல் திறனால் தான் நம்மால் நம்முடைய அன்றாட நடவடிக்கைகளை ஒழுங்காக செய்ய முடிகிறது. ஆற்றல் திறனை இழக்கையில் நாம் சோர்வடைந்து வலுவிழந்து போகிறோம். நாள் முடிவடையும் நேரத்தில் நாம் சோர்வாக உணர்வது வாடிக்கையான ஒன்று தான். உடலில் எனர்ஜி இல்லாதது போல் உணர்வதற்கான 10 காரணங்கள்!... களைப்பு ஏற்படுவதால் உணர்ச்சி ரீதியாகவும் உடல் ரீதியாகவும் நீங்கள் உடைந்து போவீர்கள். இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பையும் பாதிக்கும்.

அமைதியே இயற்கையான உள் உணர்வு: - தியானம் செய்வதனால் வரும் பலன்கள்

தியானம் செய்வது மிகவும் நல்லது. அத்தகைய தியானத்தில் நமது எண்ணங்களை ஒருநிலைப்படுத்துவது மிகவும் கடினம். தியானம் செய்பவர்கள் தங்களுடைய எண்ணங்களை எப்படி வைத்து கொள்வது? என்பதை பற்றி பார்க்கலாம். ஒரு அறையில் அமைதியான சூழ்நிலையில் ஏகாந்தமாக அமரவும். நம்முடைய எண்ணங்களில் பின்வருமாறு கூறப்பட்டுள்ள அனைத்தையும் கொண்டுவர வேண்டும். வெளியில் உள்ள ஏதும் என்னை வசீகரிப்பதில்லை, உடலிலிருந்து நான் மெதுவாக விடுபடுகிறேன் எனது மனதினை என் நெற்றியின் நடுவில் ஒரு முகப்படுத்துகிறேன் நான் இந்த உடலிலிருந்தும் சுற்றுப்புறச் சூழ்நிலையில் இருந்தும் விடுபடுவதை உணர்கிறேன்.

உடல் எடை அதிகரிப்பதற்கு

இந்த காலத்தில் உடல் எடை அதிகமாக இருப்பதால் அதனை குறைக்க பலரும் முயற்சி செய்கின்றனர்.
அதே சமயம் சிலர் என்ன தான் உணவுகளை உண்டு உடல் எடையை அதிகரிக்க நினைத்தாலும் எடை மட்டும் கூடாமல் இருக்கும்.
ஆகவே அவ்வாறு எடையை அதிகரிக்க தேவையற்ற ஆரோக்கியமில்லாத உணவுகளை எல்லாம் உண்டால் எடை கூடாது.

கொழுப்பு அதிகரிக்காமல் உடல் எடையை அதிகரிப்பது எப்படி?

மெலிவான தோற்றத்தைக் கொண்டவர்கள் உடல் எடையை அதிகரிப்பதில் ஆர்வமாக இருந்தாலும் உடலில் அதிகளவான கொழுப்பு போட்டு விடும் என பயம் கொள்வர். அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் ஒரு செய்தி தான் கொழுப்பு சத்து அதிகரிக்காமல்
உடல் எடையை அதிகப்படுத்தலாம் என்பது. கொழுப்பு சத்து அதிகரிக்காமல் உடல் எடையை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் இங்கே தரப்படுகின்றன.
இதற்கான உணவுப் பழக்க வழக்கங்களை குறைந்தபட்சம் 21 நாட்கள் கடைபிடிக்க வேண்டும்.
1. அதிகாலை மிதமான உடற்பயிற்சிக்கு முன்னதாக ஐந்து பாதாம் பருப்புகளை தினமும் உட்கொள்ளுங்கள். தினமும் ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

இயற்கையாக உடல் எடை அதிகரிக்க 10 நல்ல வழிகள்


எடை இழப்பது சில மக்களின் முன்னுரிமையாகும், ஆனால் இயற்கையாக ஒல்லியாக இருப்பது ஒரு சவாலாகும். நீங்கள் உங்கள் சுகாதாரம் மற்றும் ஒரு பொருத்தமான‌ உடலை பராமரிக்க எடை போட‌ விரும்பினால். நாங்கள் உங்களுக்கு ஒரு ஆரோக்கியமான முறையில் இயற்கையாக மற்றும் மிகவும் சிறந்த வழி சொல்ல இருக்கிறோம்.
இயற்கையாகவே உடல் எடையைப் பெற‌ 10 அற்புதமான‌ வழிகள்:
இங்கே நீங்கள் ஒரு சில கிலோ எடை வைக்க பின்பற்ற வேண்டிய‌ எளிய குறிப்புகள்!
1. சிவப்பு இறைச்சி முயற்சிக்கலாம்:
சிவப்பு இறைச்சி, கொழுப்பு மற்றும் எளிதில் எடை பெற ஒரு சிறந்த வழியாக‌

உடல் எடை அதிகரிக்க உதவும் எளிய வழிகள்!

நீங்க்ள் மிகவும் பரபரப்புடன் எடையை குறைக்க ஒரு சஞ்சீவி மூலிகையை தேடும் போது, சிலர் எடையை அதிகரிக்கவும் அதைத் தேடுகின்றனர். எனவே நம் உடலில் ஒரு சில பவுண்டுகள் அதிகரிக்க‌ உதவும் சில உணவுகள் உள்ளன. இதற்கு தேன் ஒரு அற்புதமாக வேலை செய்யும் உணவாகும்!
எப்படி தேன் எடை அதிகரிப்பதற்கு உதவும்?
தேன் உடல் எடையை அதிகரிப்பதற்கு இயற்கையிலேயே சில குணங்களைக் கொண்டுள்ளது. எப்படி தேன் எடையை அதிகரிக்க உதவுகிறது என்பதைத் தெரிந்துக் கொள்ள மேலும் படிக்கவும்: