Saturday, 4 April 2015

சிவன் தான் முஸ்லீம்களின் முதல் நபி: ஜாமியத் உலமா முப்தி சர்ச்சை பேச்சு

லக்னோ: எங்களை படைத்தவர்களும் சிவனும், பார்வதியும் தான் என ஜாமியத் உலமா முப்தி தெரிவித்துள்ளார். ஜாமியத் உலமா அமைப்பைச் சேர்ந்தவர்கள் சிலர் புதன்கிழமை அயோத்தி சென்றனர். வரும் 27ம் தேதி உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பல்ராம்பூரில் நடக்கும் சமூக நல்லிணக்க மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு துறவிகளுக்கு ஜாமியத் உலமா அமைப்பினர் அழைப்பு விடுத்தனர்.

‪சிதம்பர‬ ‪ரகசியம்‬


 - நம் முன்னோர்களின் அதிசயம்
கீழே கொடுக்கப்பட்டுள்ளது தான் உண்மையிலேயே சிதம்பர ரகசியமா என்பது அந்த நடராஜர் க்கு மட்டுமே வெளிச்சம் - இருப்பினும் இப்படியும் நம் முன்னோர்களால் செய்ய முடிந்ததா ?
எப்படி இதை செய்தார்கள் - என்பதே பெரும் ரகசியம் தான் ....

இணையத்தில் இதை படித்து விட்டு என்னை தொற்றி கொண்ட வியப்பு இன்னும் விலகவில்லை முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது..
அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்க ு பின் இருக்கும் சில அற்புதங்கள் சிலவற்றை நாம் அறிவோம் ..

உனக்கு ஹிந்து மதத்தை மட்டும் பிடிக்க என்ன காரணம்?

கேள்வி : உணக்கு ஹிந்து மதத்தை மட்டும் பிடிக்க என்ன காரணம்? மற்ற மதங்களில் நீ என்ன குறைகண்டாய்? உடனே நபி பெண்பித்தன் கிருஸ்துவர்கள் மதவியாபாரிகள் என்று அவர்களை திட்ட ஆரம்பிக்காதே ஹிந்து மதத்தை உணக்கு கண்மூடிதனமாக பிடிப்பதற்கான ஒரு காரணத்தையாவது கூறு பார்கலாம்

பதில் : ஹிந்து மதத்தில் எனக்குப் பிடித்த கூறு அதன் பன்முகத்தன்மைதான். (ஹிந்து மதம் என்று ஒன்று இல்லவே இல்லை, அது பல “மதங்களின்” இணைப்பு என்று ஆரம்பிக்காதீர்கள். பல நூறு வருஷங்களாக ஹிந்து மதம் என்று ஒன்று இருக்கத்தான் செய்கிறது. அதற்கு முன்பும் பல நூறு வருஷங்கள் பல வைணவம், சமணம், சைவம், கௌமாரம், காணாபத்யம், சாக்தம், கபாலிகம், மூத்தார் வழிபாடு, இயற்கை வழிபாடு என்று பல “மதங்கள்” – ஆனால் ஒன்றுகொன்று தொடர்புள்ளவை – இருந்தன.) மதம் என்பது ஒரு பர்சனல் விஷயம், உனக்கு எது சரிப்படுகிறதோ அதை நீ

Thursday, 2 April 2015

70 வருடமாக உணவு உண்ணாமல் தண்ணீர் அருந்தாமல் வாழும் இந்திய மகான்

70 வருடமாக உணவு உண்ணாமல் தண்ணீர் அருந்தாமல் வாழும் இந்திய மகான்..ப்ரகுலாத் ஜனி என்னும் இந்த மகான். அம்பா ஜி கோவில் அருகில் உள்ள குகைகளில் வாழ்கிறார் . தன்னுடைய 7வயதில் குடும்பத்தை விட்டு வெளியேறி இறை நிலையை தேடி அதை 13 வயதில் அடைந்துள்ளார். அதில் இருந்து உணவு உண்ணாமல் தண்ணீர் பருகாமல் இருந்துவருகிறார் ..உண்மையாகவே இவருக்கு இப்படிப்பட்ட திறமை இருகிறதா என ஆராய ஆராய்ச்சியாளர் குழு ஒன்று இவரை அஹேமாபாதில் உள்ள ஒரு மருத்துவ மனையில் இவரை 15 நாட்கள் தங்க வைத்து 24 மணிநேரமும் இவரை காமெரா முலம் கண்காணித்தனர் .. 15 நாட்களும் இவர் உணவு உண்ணாமல் தண்ணீர் பருகாமல் கழித்தார்..சாதாரன மனிதன் 5 நாட்களிலேயே உணவு உண்ணாமல் இறந்துவிடுவான் என்பது உண்மை ..இவர் கடுமையான யோகா பயிற்சிகள் தியானம் முலம் தன உடலை இப்படி பட்டபக்குவத்திற்கு கொண்டுவந்துள்ளதாக கூறுகின்றனர் .




https://www.facebook.com/Thamil.Siththars/photos/a.370335143059811.87676.239342366159090/695765240516798/?type=1&fref=nf

ok

ஆபத்தான நாடுகள் பட்டியலில் பாகிஸ்தானுக்கு 8வது இடம் ஆய்வில் தகவல்



லண்டன்: உலகிலேயே மிகவும் அபாயகரமான நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் 8வது இடம்பிடித்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. ஈராக் முதலிடத்தை பிடித்துள்ளது. தீவிரவாதம், கிளர்ச்சி உள்ளிட்டவை அதிகம் நடக்கும் அபாயகரமான 10 நாடுகள் குறித்த ஆய்வை வாஷிங்டனை சேர்ந்த புலனாய்வு அமைப்பு ஒன்று நடத்தியது.

https://www.facebook.com/dinakarannews/photos/a.420417614663044.88918.107459262625549/914866128551521/?type=1&fref=nf

Wednesday, 1 April 2015

வாழ்க்கையினை எளிமையாக எடுத்துக்கொள்ள ஆறு வழிகள்

வாழ்க்கை வாழ்வதற்கே கஷ்டம் என்று புலம்புபவரா நீங்கள்? அப்படியானால் முதலில் இந்தக் கட்டுரையினைப் படியுங்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தினையும் அனுபவித்து வாழுங்கள். தினமும் நீங்கள் பல லட்சக்கணக்கான தடைகளைத் தாண்டலாம், அந்த தடைகள் உங்கள் வாழ்க்கையின் மீதான வெறுப்பினை ஏற்படுத்தும். இந்த 21 ஆம் நூற்றாண்டில் ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான கோணங்களில் வெறுப்புக்கள் ஏற்படுகின்றன. மெதுவாக இருக்கும் இணையத் தொடர்பு, நத்தை போன்று மெதுவாக வண்டி ஓட்டும் ஓட்டுனர், எந்த ஆடையினை நிகழ்ச்சிகளுக்கு அணிந்து செல்வது போன்ற சின்ன சின்ன விஷயங்களில்கூட நமக்கு எரிச்சல் ஏற்படுகின்றன. இவையெல்லாம் மிகவும் சாதாரணமானவை என்று நாம் சிந்தித்துப் பார்த்தால் புரியும். இந்த வெறுப்பு அதிகமாகும்போது கோபத்தில் நாம் பயன்படுத்தும் கணினியினை உடைக்கலாம், காரினை தாறுமாறாக சாலையில் ஓட்டிச்செல்லலாம். இவற்றிற்கெல்லாம் நீங்கள் உட்படும் முன்பு வாழ்க்கையினைப் பற்றி கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். நாம் வாழும்

மதத்தினை நம்பாதவர்களைக் (நாத்திகன்) காட்டிலும் மதத்தினை நம்புபவர்களின் (ஆத்திகன்) உடல்பருமன் அதிகமாக இருக்கும்

நாத்திகர்களை விட ஆத்திகர்களுக்கு உடல் பருமன் அதிகமாக இருக்குமென கவென்ட்ரி பல்கலைக்கழகம் நடத்திய தற்போதைய ஆய்வில் கண்டறிந்துள்ளது. மதம் மற்றும் உடல்நலம் பற்றிய நாளேடு ஒன்று நடத்திய ஆய்வு ஒன்றில், மதத்தினை நம்பிக்கையாகக் கொண்டுள்ள சுமார் 7400 மக்களின் உடல்பருமனும், உடல் எடை அடர்த்தியும் அதிகமாக இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.
இது கிறிஸ்தவர்களுக்கு மிகவும் அதிகமாக இருப்பதாக கவென்ட்ரி பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த மூத்த ஆசிரியரான டாக்டர். டெப்ராஹ் லைசெட் கூறியுள்ளார். ஒருவேளை அமெரிக்காவினை மையமாகக் கொண்டு இந்த ஆய்வுகள் நடத்தப்படுவதால் இவ்வாறு ஏற்பட்டிருக்கலாம். அதிகப்படியான உடல்பருமனுடன் கூடிய இடுப்பு விகிதம் கிறிஸ்தவ மற்றும் சீக்கிய ஆண்களுக்கு காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் ஆங்கில மக்களிடம் மதத்திற்கும், உடல் பருமனுக்கும் உள்ள தொடர்பினைத் தெளிவாகக் கண்டறிய முடியவில்லை.

அமெரிக்காவை அழிக்க இரகசிய ஆயுதம் தயார்

தென் பகுதியில் இருந்து அமெரிக்க நாட்டிற்குள் குடியேறும் லத்தீன் அமெரிக்கர்கள் குறித்து தினந்தினம் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. ஆனால் இதைவிட மிகப்பெரிய ஆபத்து ஒன்றை அவர்கள் பார்க்கத் தவறி விட்டனர். 1992ஆம் ஆண்டிலிருந்து அச்சமூட்டும் வண்ணம் பெருகி வரும் இஸ்லாமியர்களின் மக்கள் தொகை.
இவர்கள் லத்தீன் அமெரிக்கர்களைப் போல் அல்லாமல் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து சட்டப் பூர்வமாக அரசின் உதவியோடு குடியேறி இருக்கின்றனர்.
ராபர்ட் ஸ்பென்சர், பமீலா கெல்லர், டேனியல் பைப்ஸ் போன்ற அறிஞர்கள் ஏற்கனவே இஸ்லாமிய சங்கங்கள் குறித்து குறித்து குரல் எழுப்பி வரும் இந்த நேரத்தில், ஒதுக்க முடியாத குரல் ஒன்று இங்கே ஒலிக்க ஆரம்பித்திருக்கின்றது.

விழாக்களின் போதும் திருவிழாகளின் போதும் மாவிலைத் தோரணம் கட்டுவது ஏன்?



Photo
Photo
விழாக்களின் சிறப்பே அதன் அலங்காரங்கள் எனலாம். விழாக்களின்போது அலங்காரத்துக்காகப் பயன்படுத்தப்படுகின்ற பொருள் தொன்றுதொட்டு ஒரே பொருளாக இருப்பதற்குக் காரணம் என்ன?

காரணமில்லாமல் காரியமா? பழங்காலத்திலிருந்தே தோரணம் கட்டுவது தொடர்ந்து கொண்டிருக்கிறது தோரணம் என்றால் அது ‘மாவிலைத் தோரணம்’ என்றிருப்பதற்கு உரிய காரணம் என்ன?

கங்கை தீர்த்தமும் அதன் மகத்துவமும், ஒரு அறிவியல் அலசல் !




Pictureஇந்துக்களின் பெரும்பாலான கதைகளில் கங்காதேவி எனும் நதியின் கதைகள் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள்...துக்கம் நீக்கும் கங்கை நீர்,புனிதம் மிகு கங்கை நீர் ,நோய் நிவாரணி கங்கை,போன்ற கதைகளைகளையும் வியாகியானங்களையும் கேள்விப்பட்டு இருப்பீர்கள்....
கங்கை புனிதமானது என்று சில ஆன்மிகவாதிகள் சொல்ல கேள்விப்பட்டு இருக்கிறேன்...
கங்கா தீர்த்தம் எவ்வளவு நாள் ஆனாலும் கெட்டு போகாது...

செவ்வாய் தோசத்தின் அறிவியல் உண்மை !

Photoநம் முன்னோர்கள் மணிக்கணக்காக, நாட்கணக்காக,மாதக்கணக்காக,வருடக்கணக்காக வானத்தை பார்த்திருந்து கிரகங்களின் அசைவுகளை கண்டறிகிறார்கள். அவர்கள் தந்த அற்புத அறிவியலை,ஒரு சில மூடர்கள் முட நம்பிக்கை என்று சொல்லி, மக்களை முட்டளாக்கினர். இந்த நாத்திகர்கள் மூக்கை நுழைக்காமல் இருந்திருந்தால், நாம் இன்று அறிவியலின் தந்தையர்களாக இருந்திருப்போம். 

தோஷங்கள் பற்றி சோதிடம் சொல்வதை விட, அறிவியல் ரீதியாக, விஞ்ஞான ரீதியாக சிந்திப்பதே சிறந்தது என்று சோதிட கலாநிதி P.H.சர்மா கூறுகிறார். இருக்கும் பல தோஷங்களில் ஒன்றான செவ்வாய் தோஷத்தை

வாகனங்களுக்கு முன்னால் எலுமிச்சம்பழம்,

வாகனங்களுக்கு முன்னால் எலுமிச்சம்பழம், மிளகாய் கட்டும் பழக்கம் மூடநம்பிக்கை இல்லையென்று இன்றைய விஞ்ஞானம் சொல்கிறது.

எலுமிச்சம் பழத்தில் உள்ள சிட்ரோனிக் அமில்கா (Cidronic amilga) என்னும் அமிலமானது மிளகாயில் உள்ள பென்னியோசிட் (Benniyocid) என்னும் காரத்துடன் இரசாயனப் பகுப்பாகி, மிதீரியட் (methiriyed) என்னும் ஒருவகை உந்து வாயுவை வெளியிடுகிறது. அந்த வாயுவை வாகனத்தின் பானட்டில் இருந்து ஸ்டியரிங் வரை செல்லும் எத்ஹோயிட் (Ethgoid) என்னும் கலப்பு மூலகத்திலான உலோகக்கம்பி வாகனத்தின் உட்பகுதிவரை கடத்துகிறது. அந்த வாயுவானது ஓட்டுனரை நித்திரை கொள்ளாமலும், உற்சாகத்துடனும் இருக்கச் செய்வதுடன், பிரேக் ஆயிலையும் வற்றாமல் பாத்துக்கொள்கிறது.

இதில் இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த வாயுவானது மேற்சொன்ன இரசாயனப் பகுப்பால் ஒரு வாரம் மட்டுமே கிடைக்கிறது. அதனால்தான் வாராவாரம் வெள்ளிக்கிழமைகளில் ஏற்கனவே கட்டப்பட்டவை அகற்றப்பட்டு புதிதாகக் கட்டப்படுகின்றது..!

கடவுள் எங்கே இருக்கின்றார்?

"அறிவொன் றறிநின் றறிவார் அறிவில்
பிறிவொன் றறநின்ற பிரானலையொ
செறிவொன் றறவந் திருளே சிதைய
வெறிவென் றவரோ டறும்வே லவனே." - கந்தரநுபூதி

"அறிவா லறிந்து னிருதா ளிறைஞ்சும்
அடியா ரிடைஞ்சல் தளைவோனே" - திருப்புகழ் 

கடவுள் இருக்கின்றாரா என்பது பலருக்கு ஐயப்பாடு. இருந்தால் அவர் எங்கே இருக்கின்றார் என்பதிலும் ஐயம். 

அவர் என்ன வடிவில் இருக்கின்றார் என்பதிலும் ஐயம்.

சில பொருள்களைக் கண்ணால் காணமுடியாது. காணமுடியாமையால் அப்பொருள் இல்லை யென்று கூறுவது அறிவுடமையாகாது. 

இந்து மதம் என்பது மானுடத்தை உய்விக்க

இந்து மதம் என்பது மானுடத்தை உய்விக்க வந்த ஒரு உண்மை மதம்.
அதன் தத்துவங்கள் எல்லாமே அ(றி)வியலுக்குட்பட்டது.

அவற்றை படிப்படியாக இங்கு நான் உங்களுக்கு சொல்லலாம் என நினைக்கிறேன்.
தினமும் நீங்கள் உட்கொள்வதற்கு இந்த அவியல் பயன்படும் என நான் எண்ணுகிறேன்.

இந்து மதத்தில் சொல்லப்பட்ட ஒவ்வொன்றும் ஒரு காரணத்திற்காகவே சொல்லப்ப்பட்டது.
இதைப் புரிந்து கொள்ல எல்லாராலும் முடியாது.
உண்மைப் பக்தியும் ஆண்மீக அனுபவமும் உள்ளவர் மட்டுமே இதை புரிந்து கொள்வார்கள்.

முதலில் இந்துமதக் கடவுளர்களுகு நான்கு கைகள் இருக்கின்றது என்பது உங்களுக்கு தெரியுமா....?

இன்றைய அ(றி)வியல்.....


எமது அனைத்து இந்துக் கடவுளர்க்கும் இரண்டு மனைவிகள் இருப்பதை நாம் அறிவோம்.
அதை இந்தப் பகுத்தறிவு பேசுவது எனச் சொல்லிக் கொள்ளும் ஒரு கூட்டம், தம்மை அறிவாளிகள் என நகைச்சுவையாக எள்ளி நகையாடிக் கொண்டிருக்கின்றது.
இந்த இரு மனைவித் தத்துவத்தின் அறிவியல் தண்மையை அறியாத இப்பாமர மக்களைக் கண்டு பக்தர்களான நாம் சிரித்துக் கொள்வதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்.

இந்து மதமே ஒரு விஞ்ஞானம் என்று சொன்னால் அது மேம்படுத்தி பில்டப்பாக இட்டுக்க்கட்டிச் சொன்ன கதையாக யாரும் எண்ணிவிட முடியாது.
அறிவீனத்தில் அனைத்து மதங்களும் மனிதர்களும் மூழ்கிக்கொண்டிருக்க அறிவியல் முத்தெடுத்து வெளிவரும் ஒரே மதம் இந்து மதம்.

சரி இருதாரம் இந்துமதக் கடவுளர்க்கு எதற்கு என்னும் விசயத்திற்கு வருவோம்.

அவியலை அதிக நாட்கள் காக்க வைத்துக் கொடுப்பதற்கு முதற்கண் எனது மாப்பைக் கேட்ட்டுக் கொண்டு.......


உலகில் வாழும் மக்களை வாழ்விக்க மிகவும் முக்கியமான இரு துறைகள் மிகவும் உதவிசெய்கின்றன.
அவை 1. கலை, 2. தொழில்நுட்பம்.

வாழ்வியலுக்குத் தேவையான அனைத்தையும் தொழில்நுட்பவியலுடன் விஞ்ஞானம் எமக்குப் பெற்றுக் கொடுக்கிறது.
அதே போல வாழ்வை சுவைக்க அதன் ஒவ்வொரு தருணங்களையும் ருசிக்க கலை பெரிதும் விளங்குகின்றது.

இதன் அடிப்படையில் உலகாண்ட பெருமானான நாராயணன் தனது உடலை நீல வண்ணத்தில் கொண்டிருப்பது உலகத்தைக் குறிப்பதாகவும்.
அவன் ஒரு கையில் வைத்திருக்கும் சங்கானது இனிமையான இசையை ஒலிக்கக் கூடியதாக, கலைக்கு ஒரு குறியீடாகவும்,

சிவன் கோயில்தான் தாஜ்மகாலானது : வக்கீல்கள் வழக்கால் பரபரப்பு


ஆக்ரா : ‘தாஜ்மகால் முகலாயர்களின் நினைவுச் சின்னமல்ல. அது பழமையான சிவன் கோயிலாகும். எனவே இந்துக்களுக்கு சொந்தமானது என அறிவிக்க வேண்டும்‘ என்று வக்கீல்கள் வழக்கு தொடர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆண்களால் கொடூரமாய் அடித்துக் கொலைசெய்யப்பட்ட பெண்

ஆண்களால் கொடூரமாய் அடித்துக் கொலைசெய்யப்பட்ட பெண் - பெண்களே சுமந்து சென்று அடக்கம் செய்தனர்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஒரு இளம்பெண்ணை நகரின் மையப்பகுதிக்கு ...

உருவ வழிபாடு தேவையா?

கோவில்களிலும் வீடுகளிலும் கல் மற்றும் உலோகத்தாலான கடவுள் சிலைகளை மக்கள் வணங்குகின்றனர். உயிருள்ள மானிடர்களுக்கு இல்லாத மரியாதை அந்த சிலைகளுக்கு உண்டு. இந்த சிலைகள் சக்திவாய்ந்த வடிவங்களா அல்லது வெறும் நம்பிக்கை உருவங்களா? உருவ வழிபாடு பற்றி சத்குருவின் பதில்…



சத்குரு: கடவுள் விக்கிரகங்களை, கடவுளின் ரூபமாக வடித்து, கடவுளின் அம்சமாக பாவித்து, தங்கள் உணர்விற்கும் பக்திக்கும் வடிகாலாக சிலர் பயன்படுத்தினர். முன்காலத்தில் இந்த வடிவங்கள் விஞ்ஞானப்பூர்வமாக உருவாக்கப்பட்ட நற்சக்தி உருவமாக இருந்தன. இன்று மெல்ல மெல்ல அந்த விஞ்ஞானம் மறைந்து வெறும் கற்சிலைகள் மட்டும் வடிக்கப்படுகின்றன.

தாயின் பாடலை கேட்டு கருவறையில் இருந்து கை தட்டி ரசித்த 14 வாரமே ஆன குழந்தை

கருவறையில் இருக்கும் 14 வார வயதுடைய குழந்தை ஒன்று தாயின் இனிமையான பாட்டை கேட்டு கை தட்டி ரசித்ததை அல்ட்ராசவுண்ட் ஸ்கேனில் டாக்டரும், பெற்றோர்களும் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.


.............................................
இதைத்தான் நாரதர் பிரகலாதன் கருவறையில் இருக்கும்போது நாராயன நாமத்தை சொல்லிகொடுத்தார்....இதை பிரகலாதன் கருவறையில் இருந்தே கேட்டான்.....அப்பொழுதே இது இருந்தது....இதை சொன்னால் அனைவரும் கிண்டல் செய்தனர்...இப்பொழுது இது நடக்கிறது...அனைவரும் பிரம்மித்து பார்கின்றனர்..... என்னடா உலகம் இது ?


அல்லியின் வயிற்றில் இருந்த அபிமன்யு அர்ஜுனன் சொன்ன கதையை கேட்டான் என்றால் யாரிடம் கதை விடுகிறாய் என்கிறான் நாத்திகம் பேசுபவன்

செரிமானக் கோளாறை போக்கும் ஓமம்

ஓமம் (ajwain) உடலில்  ஏற்படும் அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இந்த செடியின் அனைத்து பாகங்களும் யுனானி,  ஆயுர்வேத மருத்துவத்திற்கு முக்கியமானதாக பெரிதும் பயன்படுகிறது.. ஓமத்தின் விதைகளை மசாலா பொருளாக சமைப்பதற்குபயன் படுத்துகின்றனர். மேலும் பிஸ்கட், சாஸ், ரசங்கள், குளிர்பானங்கள், ஊறுகாய் போன்றவற்றை தயார் செய்யும் போது இதனை பயன்படுத்துகின்றனர். இதன் விதைகளைக் கொண்டு தேநீர் செய்து குடிக்கின்றனர். ஓமத்தால் ஏற்படும் உடல் நல நன்மைகள் என்ன என்று  பார்க்கலாம். 

வாயு வெளியேற்றம்: 
வாயு பிரச்சனையிலிருந்து விடுபட 125 கிராம் தயிர், 2 கிராம் ஓமம், 1/2 கிராம் கருப்பு உப்பு, சேர்த்து சாப்பிட்டால் வாயு  சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் எளிதில் நீக்கி விடும் தன்மை கொண்டது. இதை மதிய உணவிற்கு பிறகு 10 முதல் 15 நாட்களுக்கு  தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விக்கல், குமட்டல், உளறுதல் மற்றும் அஜீரணம் ஆகிய பிரச்சனைகளை தீர்க்கும்