சாகீர் நாயக் எனும் பெயரால் அழைக்கப்படும் முட்டாள் மாமேதைக்கும் இந்துமத ஆன்மிக வாதியும் உலக அமைதிக்கும் போறாடும் ரவிசங்கர் குருஜிக்கும் இடையில் “கடவுள் கோட்பாடு” எனும் தலைப்பில் நடைபெற்ற விவாதத்தை பார்த்து இருப்பீர்கள்.
இந்துமக்கள் வேதங்களில் பெரிதாக பாண்டியத்தை பெற்றவர்கள் இல்லை இதனை கருத்திக்கொண்டு பலவாறான வார்த்தைகளை திரிபுபடுத்தி இந்துமதத்துக்கு கறை பூசுகின்றார் இந்த முட்டாள் மாமேதை. இதனை அறியாத பைத்தியக்கார கூட்டங்கள் விவாவதம் நடைபெற்ற நிகழ்சியை வீடியோவாக கடைகளிலும் பொது இடங்களிலும் விற்பனை செய்கின்றனர். இதனால் சிலர் இந்துமத நம்பிக்கையை விடுகின்றனர் அல்லது சிலர் மதம் மாறுகின்றனர்.